-5 %
மிகை நாடும் கலை
ரவிக்குமார் (தொகுப்பாசிரியர்)
₹109
₹115
- ISBN: 9788187477501
- Page: 240
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: காலச்சுவடு பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
காலச்சுவடு இதழில் 1994முதல் 2003 வரை (இதழ் 49) வெளிவந்த திரைப் படங்கள், குறும்படங்கள், ஆவணப் படங்கள் பற்றிய கட்டுரைகளின் மொத்தத் தொகுப்பு இந்நூல். 1920களின் தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய ஆய்வு முதல் புதிய நூற்றாண்டில் திரைப்படங்களின் போக்குகள் பற்றிய விமர்சனம் வரை பலதரப்பட்ட பார்வைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
அம்ஷன் குமார், சுந்தர ராமசாமி, ரவிக்குமார், எம். எஸ். எஸ். பாண்டியன், ஸ்டீவன் ஹியூஸ், அ. ராமசாமி, எஸ். தியடோர் பாஸ்கரன், மது கிஷ்வார் என பலதரப்பட்டோர் பங்களித்துள்ளனர்.
| Book Details | |
| Book Title | மிகை நாடும் கலை (Migai Nadum Kalai) |
| Compiler | ரவிக்குமார் (Ravikumar) |
| ISBN | 9788187477501 |
| Publisher | காலச்சுவடு பதிப்பகம் (Kalachuvadu Publications) |
| Pages | 240 |
| Published On | |
| Format | Paper Back |